Thus spake Periavaa
நமக்காக ஸம்பாதனம் செய்து கொள்வது, செலவழித்துக் கொள்வது இரண்டிலுமே ரொம்பவும் கணக்காயிருப்பதுதான் இதற்கு அடிப்படை. இதைத்தான் ‘அபரிக்ரஹம்’ என்று பெரிய தர்மமாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. ‘பரிக்ரஹம்’ என்றால் உடைமை சேர்த்துக் கொள்வது; அப்படிச் சேர்த்துக் கொள்ளாமலிருப்பதே ‘அபரிக்ரஹம்’. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
Strict control over what we earn and what we spend is the ground-rule for Non-Possessiveness. The Shasatras have hailed ‘Non-Possessiveness’ as a great Dharma. ‘Parigraham’ means to ‘accumulate or possess’ and opposite of this is ‘Aparigraham’ or ‘Non-Possessiveness’. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal
Comments
Post a Comment
Your opinions are of interest to us.
We shall be only too receptive when you respond. BTW, comments are subject to moderation.