சூழ்நிலை நமக்கு எதிராகப் போகும்போது
நாம் எவரை வேண்டியவர், உற்றார், சுற்றத்தார்
என்று நினைத்துக் கொண்டு இருந்தோமோ
அவரே நமக்கு பகையாக செல்லும்போது,
நாம் எவரை வேண்டியவர், உற்றார், சுற்றத்தார்
என்று நினைத்துக் கொண்டு இருந்தோமோ
அவரே நமக்கு பகையாக செல்லும்போது,
Whenever the world around us moves hostile
Whom ever we thought would be compassionate, helpful and empathetic
Wipe us away from their own worlds,
ஆண்டவனே ! இது என்ன அநியாயம் !!
நியாயமா இது ! இதெல்லாம் நடக்கும்போது
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாயா ?
நியாயமா இது ! இதெல்லாம் நடக்கும்போது
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாயா ?
We shriek and shout !
Oh God ! Is this all Justice !
How is it you are witnessing as though
A witness mute and immobile
"கல்லால் ஒருவன் அடிக்க,
காலின் செருப்பால் ஒருவன் அடிக்க
வில்லால் ஒருவன் அடிக்க,
கூசாமல் ஒருவன் கோடாலியால் அடிக்க,
கூட்டத்தில் ஒருவன் பேயா பித்தா பேயா என்று
கையில் கிடைத்த பிரம்பால் அடிக்க, "
காலின் செருப்பால் ஒருவன் அடிக்க
வில்லால் ஒருவன் அடிக்க,
கூசாமல் ஒருவன் கோடாலியால் அடிக்க,
கூட்டத்தில் ஒருவன் பேயா பித்தா பேயா என்று
கையில் கிடைத்த பிரம்பால் அடிக்க, "
(thatha knows this song is by kavirayar and aimed at Shiva, never mind. All Gods received brickbats at some point of time from their own high voltage devotees !!)
நீ சாட்சி போல , வாய் திறவா மௌனியா இருக்கியே !
உனக்குக் கண்ணில்லையா காதில்லையா !!
உனக்குக் கண்ணில்லையா காதில்லையா !!
Are you blind ? Are you Deaf ?
Are U just a witness to what happens around
Awful and arrogant
ஏன் பள்ளி கொண்டீர் அய்யா
ரொம்ப டயர்ட் ஆகிட்டாயா ....
ரொம்ப டயர்ட் ஆகிட்டாயா ....
திட்டுகிறோம்.
மனசுக்குள்ளேயாவது பொருமுகிறோம்.
மனசுக்குள்ளேயாவது பொருமுகிறோம்.
Why U R still sleeping on the
Snake Bed on the sea of milk.?
Are you already too tired !!!
Are you already too tired !!!
Some scold. Some ridicule.
Some of us do say some unsavory words
sans words, within ourselves.
அந்த அரவிந்தன், ஆநிறை பாலகன்,
கண்ணன், காந்தன், முகுந்தன்
(எல்லாம் நடந்து போய் முடிந்தவுடனே )
கண்ணன், காந்தன், முகுந்தன்
(எல்லாம் நடந்து போய் முடிந்தவுடனே )
That Lord ,
Govindha , Gopala, Kanna, Krishna,
Narayana, Vasudeva, Vamana, Sreedhara, Hrisheekesa
Padmanabha, Damodaran,
Sri Vaikunta vasa,
Sri Vaikunta vasa,
who appeared to keep quiet all these hours
days, months and years,
suddenly wakes up and
reveals:
நீ எதையும் செய்யவில்லை.
நடந்தது, நடப்பது, நடக்கப்போவது
எதற்குமே நீ பொறுப்பில்லை.
நடந்தது, நடப்பது, நடக்கப்போவது
எதற்குமே நீ பொறுப்பில்லை.
நான் தான் எல்லாத்தையும் செய்யறேன்.
செயதேன் .செய்கிறேன். செய்யப்போறேன்.
செயதேன் .செய்கிறேன். செய்யப்போறேன்.
நீ ஒரு சாட்சி தான்.
You did nothing.
Nor will you do anything also.
Never you were responsible for anything
for what happened. Nor will you be responsible
For what is to happen also.
Anyway please
For what is to happen also.
Anyway please
Listen !
Now or never !
Take it from Me.
Take it from Me.
I do all.
these games are part of me.
In the past, present as well as future.
You
please realise
these games are part of me.
In the past, present as well as future.
You
please realise
You are just a
WITNESS.
உன்னோடைய கடமையை மட்டும் செய்.
மற்றதை நான் தான் செய்யறேன் என்று
நம்பி நாரணனிடம் விட்டு விடு.
நம்பி நாரணனிடம் விட்டு விடு.
என்று
சொல்லி சிரிக்கிறான்.
பொல்லாதவன்
ஹரே கிருஷ்ணா
ஹரே கிருஷ்ணா
So, you do your
DUTY ALONE.
LEAVE THE REST TO ME.
IT SHALL BE MY RESPONSIBILITY
TO UPHOLD YOUR DIGNITY AND
WELFARE.
HAVING SAID,
HE SMILES.
NAUGHTY KID o !
Lord Krishna !!
நீரஜ தல நயன
நந்த நந்தா
நந்த நந்தா
Arey Bhai ! what is our duty..! Tell us that only,"
Cells my good friend from Shimoga , one who
Thrilled me in speaking in Sanskrit , during my Audit days..
I did not tell him.
I could have , however.
I confess.
"Send half of that
new two thousand rupee note
and keep
DETACHED
from the result.."
what is to happen
will happen.
Comments
Post a Comment
Your opinions are of interest to us.
We shall be only too receptive when you respond. BTW, comments are subject to moderation.