TSV ..A HUMORIST FROM 1950s.
(BEING POSTED WITHOUT PERMISSION.
அந்த நாள் ஞாபகம்-2.
எல்.ஐ.சியில் நான் கொஞ்ச நாள் ஆடிட்டராகவும் இருந்திருக்கிறேன். அப்படி ஒரு கிளை அலுவலகத்துக்கு நான் ஆடிட் டுக்குப் போனபோது நடந்த சம்பவம்.
அலுவலர்கள் டூர் போகும்போது அந்தந்த ஊர்களுக்கு அவர்கள் உண்மையிலேயே போயிருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாக அந்தந்த ஊர்களிலிருந்து போஸ்ட்கார்டு ஒன்று போட வேண்டும். இதை செக் செய்தபிறகுதான் டூர் பில் பாஸ் ஆகவேண்டும்.
நான் ஆடிட் செய்தபோது பல கார்டுகள் உள்ளூரிலிருந்தே போஸ்ட் செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. நான் கிளை மேனேஜரிடம் சொன்னேன்.,” பாருங்கள்!)இவ்வளவு கார்டுகள் உள்ளூரிலிருந்தே போஸ்ட் ஆகியிருக்கிறது? தபால் முத்திரையை நீங்கள் செக் செய்ய வேண்டாமா?” மேனேஜர் நெகிழ்ச்சியாகச் சொன்னார்.:” ஆமாம் சார், இது எனக்கு தோன்றவே இல்லையே? இத்தனை வருஷம் ஆடிட்டுக்கு வந்தவர்களுமிதைச் சொல்லவே இல்லை சார்! நீங்கள் உண்மையிலேயே ஜீனியஸ்! உங்கள் கிட்ட நாங்கள் நிறைய கத்துக்கணும்!” நான் உச்சி குளிர்ந்துபோனேன். கொஞ்ச நாழிக்குள்ளேயே என் ஈகோ வெடித்துப்போனது. நான் ரெஸ்ட் ரூமுக்குப் போனபோது...It was my moment of Truth. பிராஞ்ச் மேனேஜர் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.”எவரோ பிச்சிவாடு ஒச்சினாடு.--யாரொ பித்துக்குளிப்பய வந்திருக்கான்ன். வடையை எண்ணச்சொன்னா தொளையை எண்ணற்றன். முட்டைகண்ணை வெச்சு முழிச்சு முழிச்சு முத்திரையைப் பார்க்கறான்!”

Comments
Post a Comment
Your opinions are of interest to us.
We shall be only too receptive when you respond. BTW, comments are subject to moderation.