சூழ்நிலை நமக்கு எதிராகப் போகும்போது நாம் எவரை வேண்டியவர், உற்றார், சுற்றத்தார் என்று நினைத்துக் கொண்டு இருந்தோமோ அவரே நமக்கு பகையாக செல்லும்போது, Whenever the world around us moves hostile Whom ever we thought would be compassionate, helpful and empathetic Wipe us away from their own worlds, ஆண்டவனே ! இது என்ன அநியாயம் !! நியாயமா இது ! இதெல்லாம் நடக்கும்போது பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாயா ? We shriek and shout ! Oh God ! Is this all Justice ! How is it you are witnessing as though A witness mute and immobile "கல்லால் ஒருவன் அடிக்க, காலின் செருப்பால் ஒருவன் அடிக்க வில்லால் ஒருவன் அடிக்க, கூசாமல் ஒருவன் கோடாலியால் அடிக்க, கூட்டத்தில் ஒருவன் பேயா பித்தா பேயா என்று கையில் கிடைத்த பிரம்பால் அடிக்க, " (thatha knows this song is by kavirayar and aimed at Shiva, never mind. All Gods received brickbats at some point of time from their own high voltage devotees !!) நீ சாட்சி போல , வாய் திறவா மௌனியா இருக்கியே ! உனக்குக் கண்ணில்லையா ...